நாளை சிறப்பு சந்திரகிரகணம்

2024 ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் நாளைய தினம் அதாவது மார்ச் 25 ஆம் திகதி நிகழவுள்ளது. நாளை பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது. அதுமட்டுமின்றி நாளை ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால் நாளை வரும் சந்திர கிரகணம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. சூரியனின் நேரடிக் கதிர்கள் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் … Continue reading நாளை சிறப்பு சந்திரகிரகணம்